.jpeg.935a8bb8d693613792a270dc4f526c82.jpeg)

Tmt. M.Asia Mariam,I.A.S.,
- 20
- 0
- 0
இன்று (19.03.2021) 93 சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மகளிர் சங்கங்களின் மூலம் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் துவக்கி வைத்தார்.