Tmt. M.Asia Mariam,I.A.S.,
- 4
- 0
- 0
TNLA2021 - 92 ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கெடமலை மற்றும் கீழூர் வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் தொடர்பான பொருட்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. போத மலைக்குச் செல்லும் வாகனங்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டன.