0909-7
மருங்காபுரி் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (09.09.2019) ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் BLOக்களுக்கு கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் வாக்காளர் சரி பார்ப்புத் திட்டம் (E V P) தொடர்பான பணிகள் குறித்த அறிவுறைகள் வழங்கப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வட்டாட்சியர் , மருங்காபுரி .
Credit
Copyright
ELECTORS VERIFICATION PROGRAMME - TIRUCHIRAPPALLI DISTRICT - 01-09-2019 TO 30.09.2019
- 129 images
- 0 comments
- 0 image comments