TNLA2021-93 Sendamangalam Constituency - PRO Video VAN -10.03.2021_7
93 சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 நடைபெறுவதையொட்டி அதிநவீன வீடியோ வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் குறித்த குறும்படம் இன்று 10.03.2021 ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
TNLA 2021 - 93 Senthamangalam Constituency - SVEEP Activities and Voters Awareness Programs
- 27 images
- 0 comments
- 0 image comments